ஆப்கானிஸ்தான் கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

0 755
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஹீரட் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு, நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அங்கு இருந்த வீடுகளும், கடைகளும் இடிந்து தரைமட்டமாகின.

இந்த தாக்குதலில் 2 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியான நிலையில், 53 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments