மக்கள்தான் நீதிபதி, மக்கள் இந்த தேர்தலில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் - முதலமைச்சர்

0 4057
மக்கள்தான் நீதிபதி, மக்கள் இந்த தேர்தலில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் - முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

வேட்பாளர் பட்டியல் தொடர்பான அதிருப்தி என்பது எல்லா கட்சிகளிலும் உள்ளதுதான்

கூட்டணியில் ஒரே தொகுதியை எல்லா கட்சிகளும் கேட்கும்போது பேசித்தான் தீர்க்க வேண்டும்

கூட்டணியில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் பழி சுமத்துவது தவறு

ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு வங்கிக்கு ஏற்றவாறுதான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும்

மக்களுக்கு தேவையானதை தேர்தல் அறிவிப்பு முன்னரே நடைமுறைப்படுத்திய கட்சி அதிமுக

தேமுதிகவினர் பக்குவம் இல்லாத அரசியல் கட்சியினரைப் போல கருத்து தெரிவிக்கின்றனர்

புதுச்சேரியில் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் பாதிப்பு இல்லை

புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இல்லை

மக்கள்தான் நீதிபதி, மக்கள் இந்த தேர்தலில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments