கொரோனா நிவாரணத்தொகையாக ரேசன் கார்டுகளுக்கு தலா ரூ.4000 வழங்கப்படும்: திமுக தேர்தல் வாக்குறுதி

0 2977
கொரோனா நிவாரணத்தொகையாக ரேசன் கார்டுகளுக்கு தலா ரூ.4000 வழங்கப்படும்: திமுக தேர்தல் வாக்குறுதி

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கை 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments