தேர்தல் அறிக்கை வெளியிடுவதை முன்னிட்டு, அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை

தேர்தல் அறிக்கை வெளியிடுவதை முன்னிட்டு, அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை
திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது
கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அண்ணா நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் மரியாதை
தேர்தல் அறிக்கை வெளியிடுவதை முன்னிட்டு, அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை
கலைஞர் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை
கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
திமுக தேர்தல் அறிக்கையை கலைஞர் உருவப்படத்திற்கு முன் வைத்து மரியாதை
Comments