மாசி அமாவாசை - ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய மக்கள்

0 893
மாசி அமாவாசை - ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய மக்கள்

மாசி அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடினர்.

மகா சிவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்தனர்.

மேலும், அக்னி தீர்த்தக் கடலில் திரண்ட பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments