தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. உண்ணாவிரதம்?

0 3542
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. உண்ணாவிரதம்?

காங்கிரஸ் எம்.பி. உண்ணாவிரதம்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை

கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்

கட்சியில் இருந்து வெளியேறி, மீண்டும் இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்கக்கூடாது என எதிர்ப்பு

ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments