போலீசாரின் இரக்கமற்ற விசாரணையில் மூச்சுத் திணறி உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினருக்கு ரூ.196 கோடி நிவாரணம் வழங்க அதிகாரிகள் உத்தரவு

0 2376
போலீசாரின் இரக்கமற்ற விசாரணையில் மூச்சுத் திணறி உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினருக்கு ரூ.196 கோடி நிவாரணம் வழங்க அதிகாரிகள் உத்தரவு

மெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவரின் குடும்பத்திற்கு மினியா போலீசார் 196 கோடி ரூபாய் வழங்கக் கோரி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் மினியா போலீஸ் அதிகாரிகள் நடத்திய இரக்கமற்ற விசாரணையில் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மினியா நகர போலீசார் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினருக்கு மினியா போலீசார் நிவாரணமாக 196 கோடியே 20 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மாகாண நிர்வாக அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments