மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்; 7 நாட்கள் ஓய்வில் இருக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தல்

0 1717
கொல்கத்தா எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேற்குவங்க முதலைமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொல்கத்தா எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேற்குவங்க முதலைமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மம்தா கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரை டிஸ்சார்ஜ் செய்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் ஏழு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். நந்திகிராம் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு வரும் போது மம்தா தாம் சிலரால் தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments