இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி..!

0 2975
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி..!

ந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது.

ஸ்ரேயஸ் அய்யர் மட்டும் 67 ரன்கள் குவித்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 புள்ளி 3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்த நிலையில், 130 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது. ஜேசன் ராய் 32 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments