டெல்லியில் "வீடு தேடி ரேசன் பொருட்கள் விநியோகத் திட்டம்"

0 1056
டெல்லியில், இல்லங்களுக்கேச் சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டத்தை, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வருகிற 25ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

டெல்லியில், இல்லங்களுக்கேச் சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டத்தை, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வருகிற 25ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய டெல்லி, உணவு மற்றும் பொதுவிநியோகத் திட்ட அமைச்சர், "வீடு தேடி ரேசன் பொருட்கள் விநியோகத் திட்டத்தை" தொடங்கி வைக்கும் முகமாக, சீமா பூரி பகுதியில், 100 குடும்ப அட்டைத்தாரர்களின் இல்லங்களுக்குச் சென்று உணவு பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

வருகிற ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல், டெல்லி முழுவதும், "வீடு தேடி ரேசன் பொருட்கள் திட்டம்" முழு அளவில் அமலுக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments