கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார் உதயநிதி ஸ்டாலின்

0 2649
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி தலைவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று, மலர்தூவி மரியாதை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments