சென்னை : மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக போட்டி

0 2833
சென்னையில் மொத்தம் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில், வேளச்சேரி நீங்கலாக 15 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

சென்னையில் மொத்தம் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில், வேளச்சேரி நீங்கலாக 15 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

கொளத்தூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயர் நகர், மயிலாப்பூர் ஆகிய 15 தொகுதிகளில் திமுக களம் காண்கிறது.

திமுக கூட்டணியில், வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments