தமிழகத்தில் மேலும் 670 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 670 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 527 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 670 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 527 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். அமீரகத்தில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் 265 பேருக்கும், செங்கற்பட்டில் 57 மற்றும் கோயம்புத்தூரில் 51 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments