அதிமுக - திமுக இடையே 129 தொகுதிகளில் நேரடிப் போட்டி..!

0 3430
அதிமுக - திமுக இடையே 129 தொகுதிகளில் நேரடிப் போட்டி..!

திமுக - திமுக இடையே 129 தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 173 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. 61 தொகுதிகளில் திமுகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. 15 தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

ஆகையால் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 188 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் பட்டியலில் 9 மருத்துவர்கள், 12 பெண்கள், 28 வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments