501 கோடி ரூபாய்க்கு ஏலம் போன டிஜிட்டல் ஓவியம்

0 83311
புகழ்பெற்ற டிஜிட்டல் ஓவியக் கலைஞரான பீப்பிலின் டிஜிட்டல் ஓவியம் சுமார் 501 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற டிஜிட்டல் ஓவியக் கலைஞரான பீப்பிலின் டிஜிட்டல் ஓவியம் சுமார் 501 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அமைந்துள்ள கிறிஸ்டி என்ற ஏலம் விடும் நிறுவனம், உலகம் முழுவதுமுள்ள பழமையான, தொன்மைவாய்ந்த பொருட்களை பாதுகாத்து ஏலம் விட்டு வருகிறது.

அந்த வகையில் டிஜிட்டல் ஓவியக் கலைஞரான பீப்பில் என்பவர், கடந்த 2007-ம் ஆண்டு முதல் சேகரித்த கிட்டத்தட்ட 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்கள்,டிவிட்டர், வீடியோக்கள் ஆகியவற்றை டிஜிட்டல் வடிவில், ஒரே புகைப்படத்தில் சேர்த்து collage செய்துள்ளார்.

ஜே.பெக் format - ல் உள்ள இந்த புகைப்படம் 501 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments