12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் எப்போது? -தமிழக பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

0 11419
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் எப்போது நடைபெறும்- தமிழக பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

ன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கருக்கான செய்முறைத் தேர்வு அடுத்த மாதம் 16ம் தேதி துவங்குகிறது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஏப்ரல் 16 முதல் 23 ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 8ம் தேதி முதல் அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் இத்தேர்விற்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை ஏப்ரல் 28ம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments