அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

0 1433
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

டெக்சாஸின் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 5 பேர் நின்று பேசி கொண்டிருந்த போது, 2 பேருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தில்  ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மற்றொரு நபர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments