சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.33,440-க்கு விற்பனை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.33,440-க்கு விற்பனை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் 560 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, கிராம் தங்கம் 70 ரூபாய் குறைந்து 4ஆயிரத்து 180 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 560 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிலோவுக்கு 2,500 குறைந்து 70ஆயிரத்து700 பேருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments