ஜம்மு காஷ்மீரில் தவித்த கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

0 1911
ஜம்மு காஷ்மீரில், கடும் பனி காரணமாக மருத்துவமனை செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணை ராணுவ வீரர்கள், கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜம்மு காஷ்மீரில், கடும் பனி காரணமாக மருத்துவமனை செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணை ராணுவ வீரர்கள், கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குப்வாரா மாவட்டத்தில், சாலை முழுவதும் கடும் பனி படர்ந்துள்ள நிலையில், பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கர்ப்பிணி பெண் தவித்த நிலையில், அவரை கட்டிலில் வைத்து சுமந்த படி, ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு ராணுவ வீரர்கள் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments