கோவாவில் ஓடும் ரயிலில் சிக்கிய நபரை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீசார்

0 1701
கோவாவில் ஓடும் ரயில் சிக்கிய பயணியை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவாவில் ஓடும் ரயில் சிக்கிய பயணியை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவாவின் வாஸ்கோடகாமா ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது, ஓடிச் சென்று பயணி ஒருவர் ஏற முயன்றார்.

அப்போது, கால் இடறி அவர் தவறி விழவே, நடைபாதையில் வந்து கொண்டிருந்த ரயில்வே காவலர் உடனடியாக சுதாரித்து அந்த நபரை காப்பாற்றினார். இந்த காட்சிகள் அனைத்தும் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments