தாய்லாந்தில் பயமின்றி முதலைகளுக்கு உணவூட்டும் பெண்

0 1660
தாய்லாந்தில் பெண் ஒருவர் பயமில்லாமல் முதலைகளுக்கு உணவூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தில் பெண் ஒருவர் பயமில்லாமல் முதலைகளுக்கு உணவூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாயாபூம் மாகாணத்தில் உள்ள புத்த கோவில் குளத்தின் அருகே அமர்ந்திருக்கும் பெண் சாதத்தை பந்துபோல உருட்டி அதனை குச்சியில் செருகி முதலைகளுக்கு ஊட்டுகிறார்.

தினமும் அந்த குளத்திலுள்ள முதலைகளுக்கு உணவளிப்பதை அந்த பெண் வாடிக்கையாக கொண்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments