கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டி

0 8605
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டி

ருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ள இடங்கள் போக, மக்கள் நீதி மய்யம் கட்சி 150 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், 42 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது.

அத்னபடி, சிங்காநல்லூர் தொகுதியில் மகேந்திரனும், தியாகராயர் நகர் தொகுதியில் பழ கருப்பையாவும், மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீபிரியாவும், வேளச்சேரி தொகுதியில் டாக்டர் சந்தோஷ் பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுபா சார்லஸ் என்பவர் போட்டியிடுகிறார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments