திமுக வேட்பாளர் பட்டியல்: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினும், காட்பாடியில் துரைமுருகனும் போட்டி

0 16428
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ்,

நாகர்கோவில் - சுரேஷ்ராஜன்,

கன்னியாகுமரி - ஆஸ்டின்

ராதாபுரம் - அப்பாவு,

பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்,

அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்

நெல்லை - லெட்சுமணன்,

ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா,

சங்கரன்கோவில் - ஈ.ராஜா,

ஒட்டப்பிடாரம் - எம்சி சண்முகையா,

திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்,

தூத்துக்குடி - கீதா ஜீவன்,

விளாத்திகுளம் - ஜி.வி.மார்கண்டேயன்,

முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்,

ராமநாதபுரம் - காதர்பாட்சா (எ)முத்துராமலிங்கம்,

பரமக்குடி - செ.முருகேசன்,

திருச்சுழி - தங்கம் தென்னரசு,

அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்,

விருதுநகர் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்,

ராஜபாளையம் - சௌ.தங்கபாண்டியன்

கம்பம் - ராமகிருஷ்ணன்,

போடி - தங்கதமிழ்ச்செல்வன்,

பெரியகுளம் - கே.எஸ்.சரவணகுமார் ,

ஆண்டிப்பட்டி - ஏ மகாராஜன்,

திருமங்கலம் - மு. மணிமாறன்,

மதுரை மேற்கு - சி. சின்னம்மாள்,

மதுரை மத்திய தொகுதி - பழனிவேல் தியாகராஜன்

மதுரை வடக்கு - கோ. தளபதி,

சோழவந்தான் - ஏ.வெங்கடேஷன்,

மதுரை கிழக்கு - பி. மூர்த்தி

மானாமதுரை - ஆ. தமிழரசி,

திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்,

ஆலங்குடி - சிவ.வீ. மெய்யநாதன்,

திருமயம் - எஸ்.ரகுபதி,

புதுக்கோட்டை - டாக்டர் முத்துராஜா,

விராலிமலை - எம்.பழனியப்பன்,

பேராவூரணி - என். அசோக்குமார்

பட்டுக்கோட்டை - கா.அண்ணாதுரை,

ஒரத்தநாடு - எம். ராமச்சந்திரன்,

தஞ்சை - டி.கே.ஜி. நீலமேகம்

திருவையாறு - துரை சந்திரசேகரன்,

கும்பகோணம் - க.அன்பழகன்,

திருவிடைமருதூர் - கோவி செழியன்

நன்னிலம் - எஸ். ஜோதிராமன்,

திருவாரூர் - பூண்டி கே கலைவாணன்,

மன்னார்குடி - டி.ஆர்.பி ராஜா

வேதாரண்யம் - எஸ்.கே. வேதரத்தினம்,

பூம்புகார் - நிவேதா எம். முருகன்,

சீர்காழி - மு.பன்னீர் செல்வம்,

புவனகிரி - துரை கி. சரவணன்,

குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம்,

கடலூர் - கோ.அய்யப்பன்

நெய்வேலி - சபா ராஜேந்திரன்,

திட்டக்குடி - சிவி கணேசன்,

ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கே. கண்ணன்,

குன்னம் - எஸ்எஸ் சிவசங்கர்,

பெரம்பலூர் - எம். பிரபாகரன்

துறையூர் - செ. ஸ்டாலின் குமார்,

முசிறி - ந. தியாகராஜன்,

மண்ணச்சநல்லூர் - சி. கதிரவன்

லால்குடி - அ.சவுந்திரபாண்டியன்,

திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ்,

திருச்சி மேற்கு - கே.என்.நேரு,

திருவரங்கம் - எம்.பழனியாண்டி,

குளித்தலை - இரா.மாணிக்கம்,

கிருஷ்ணராயபுரம் - க.சிவகாமசுந்தரி

கரூர் - வி.செந்தில்பாலாஜி,

அரவக்குறிச்சி - மொஞ்சனூர் ஆர். இளங்கோ,

வேடசந்தூர் - எஸ்.காந்திராஜன்,

நத்தம் - ஆண்டி அம்பலம்

ஆத்தூர் - இ.பெரியசாமி,

ஒட்டன்சத்திரம் - அர. சக்கரபாணி,

பழனி - ஐபி செந்தில்குமார்,

மடத்துக்குளம் - இரா. ஜெயராமகிருஷ்ணன்,

பொள்ளாச்சி - டாக்டர். வரதராஜன்

கிணத்துக்கடவு - குறிச்சி பிரபாகரன்,

சிங்காநல்லூர் - நா. கார்த்திக்,

தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாபதி,

கோவை வடக்கு - வ.ம.சண்முக சுந்தரம்,

கவுண்டம்பாளையம் - பையா என் (எ) ஆர்.கிருஷ்ணன்,

திருப்பூர் தெற்கு - க.செல்வராஜ்,

மேட்டுப்பாளையம் - டி.ஆர்.சண்முகசுந்தரம்,

கூடலூர் - எஸ். காசிலிங்கம்,

குன்னூர் - க.ராமச்சந்திரன்,

கோபிச்செட்டிபாளையம் - ஜி.வி. மணிமாறன்,

அந்தியூர் - எ.ஜி.வெங்கடாஜலம்,

பவானி - கே.பி.துரைராஜ்,

காங்கேயம் - மு.பெ.சாமிநாதன்,

தாராபுரம் - கயல்விழி செல்வராஜ்,

மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன்

ஈரோடு மேற்கு - சு.முத்துசாமி,

குமாரபாளையம் - எம்.வெங்கடாசலம்,

பரமத்திவேலூர் - கேஎஸ் மூர்த்தி,

நாமக்கல் - பெ.ராமலிங்கம்,

சேந்தமங்கலம் - கே.பொன்னுசாமி

ராசிபுரம் - டாக்டர் மா. மதிவேந்தன்,

வீரபாண்டி - டாக்டர். ஆ.கா.தருண்,

சேலம் தெற்கு - ஏ.எஸ். சரவணன்,

சேலம் வடக்கு - இரா.ராஜேந்திரன்,

சேலம் மேற்கு - சேலத்தாம்பட்டி அ.ராஜேந்திரன்,

சங்ககிரி - கே.எம்.ராஜேஸ்,

எடப்பாடி - த.சம்பத்குமார்

மேட்டூர் - எஸ். சீனிவாச பெருமாள்,

ஏற்காடு - சி.தமிழ்ச்செல்வன்,

ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின்,

கெங்கவல்லி - ஜெ.ரேகாபிரியதர்ஷினி,

சங்கராபுரம் - தா.உதயசூரியன்,

ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்,

உளுந்தூர்பேட்டை - எ.ஜெ.மணிகண்டன்

திருக்கோவிலூர் - க.பொன்முடி,

விக்கிரவாண்டி - நா.புகழேந்தி,

விழுப்புரம் - டாக்டர் ஆர். லட்சுமணன்,

திண்டிவனம் - பி.சீத்தாபதி சொக்கலிங்கம்,

மயிலம் - மாசிலாமணி,

செஞ்சி - கே.எஸ்.மஸ்தான்

வந்தவாசி - எஸ் அம்பேத்குமார்,

செய்யாறு - ஓ.ஜோதி,

ஆரணி - எஸ்எஸ் அன்பழகன்,

போளூர் - கே.வி.சேகரன்,

கலசப்பக்கம் - பெ.சு.திசரவணன்

கீழ்பென்னாத்தூர் - கு.பிச்சாண்டி,

திருவண்ணாமலை - எவ வேலு,

செங்கம் - மு.பெ.கிரி

பாப்பிரெட்டிபட்டி - டாக்டர் எம்.பிரபு ராஜசேகர்,

தருமபுரி - தடங்கம் பெ.சுப்பிரமணி,

பென்னாகரம் - பிஎன்பி இன்பசேகரன்,

பாலக்கோடு - பி.கே.முருகன்

ஓசூர் - ஒய்.பிரகாஷ்,

வேப்பனஹள்ளி - பி.முருகன்,

கிருஷ்ணகிரி - டி. செங்குட்டுவன்,

பர்கூர் - தே.மதியழகன்

திருப்பத்தூர் - எ.நல்லதம்பி,

ஜோலார்பேட்டை - க.தேவராஜி,

ஆம்பூர் - ஆ.செ.வில்வநாதன்

குடியாத்தம் - வி.அமலு,

கே.வி.குப்பம் - கே.சீதாராமன்,

அணைக்கட்டு - ஏ.பி. நந்தகுமார்,

வேலூர் - ப.கார்த்திகேயன்,

ஆற்காடு - ஜே.எல்.ஈஸ்வரப்பன்,

ராணிப்பேட்டை - ஆர்.காந்தி

காட்பாடி - துரைமுருகன்,

காஞ்சிபுரம் - சிவிஎம்பி எழிழரசன்,

உத்திரமேரூர் - க.சுந்தர்,

செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன்,

தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா,

பல்லாவரம் - இ.கருணாநிதி

ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன்,

சோழிங்கநல்லூர் - எஸ். அரவிந்த் ரமேஷ்,

ஆவடி - சா.மு.நாசர்

பூவிருந்தவல்லி - ஆ.கிருஷ்ணசாமி,

திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்,

திருத்தணி - எஸ்.சந்திரன்,

கும்மிடிப்பூண்டி - டி.ஜே.கோவிந்தராஜன்,

திருவொற்றியூர் - கே.பி.சங்கர்,

மாதவரம் - எஸ்.சுதர்சனம்,

அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல்

மதுரவாயல் - காரம்பாக்கம் க.கணபதி,

மயிலாப்பூர் - த.வேலு,

தியாகராயநகர் - ஜெ.கருணாநிதி,

சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியன்

விருகம்பாக்கம் - ஏ.எம்.வி பிரபாகர் ராஜா,

அண்ணா நகர் - எம்.கே.மோகன்,

ஆயிரம்விளக்கு - டாக்டர்.நா.எழிலன்

திருவல்லிக்கேணி சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்,

துறைமுகம் - பி.கே.சேகர்பாபு

ராயபுரம் - ஐட்ரீம் ரா.மூர்த்தி,

எழும்பூர் - பரந்தாமன்,

திருவிக நகர் - தாயகம் கவி,

வில்லிவாக்கம் - வெற்றியழகன்,

பெரம்பூர் - ஆர்.டி.சேகர்,

ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர்,

கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்

 imageimageimageimageimageimageimageimageimageimageimageimage

 

 

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments