தங்கம் விலை - சவரனுக்கு ரூ.320 குறைந்தது

0 7865
தங்கம் விலை - சவரனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, கிராம் தங்கம் 40 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 210 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 320 ரூபாய் குறைந்து 33ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ 71ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments