மெக்சிக்கோவில், பேருந்து மீது லாரி மோதி விபத்து - 11 பேர் உயிரிழப்பு

0 860
மெக்சிக்கோவில், பேருந்து மீது லாரி மோதி விபத்து - 11 பேர் உயிரிழப்பு

மெக்சிக்கோவில் டீசல் லாரி மோதி பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

Nuevo Leon மாகாண நெடுஞ்சாலை வழியாக சென்ற பயணிகள் பேருந்து மீது டீசல் லாரி மோதியது.

இதையடுத்து பேருந்து நிலைகுலைந்து சாலையில் கவிழ்ந்ததில் 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments