உத்தரப்பிரதேச மாநிலம் பாதாளேஸ்வரர் சிவன் கோவிலில் தீ விபத்து : உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட போதும் பொருட்கள் எரிந்து சாம்பல்

0 997
உத்தரப்பிரதேச மாநிலம் பாதாளேஸ்வரர் சிவன் கோவிலில் தீ விபத்து : உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட போதும் பொருட்கள் எரிந்து சாம்பல்

த்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள பாதாளேஸ்வரர் சிவன் கோவிலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சாமிக்கு காணிக்கை செலுத்தப்பட்ட அஸ்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தீயில் கருகின என்ற போதும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

பக்தர்களே நீரிறைத்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வநத்னர். பக்தர்கள் கூட்டம் குறைவாக அனுமதிக்கப்பட்டிருந்தததால் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை.

இதில் பலர் உயிர் தப்பினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments