கடனாக வாங்கிய ஒரு பில்லியன் டாலர் தொகையை இன்று இரவுக்குள் திருப்பித் தர பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கெடு

0 109281
கடனாக வாங்கிய ஒரு பில்லியன் டாலர் தொகையை இன்று இரவுக்குள் திருப்பித் தர பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கெடு

டனாக வாங்கிய ஒரு பில்லியன் டாலர் தொகையை இன்று இரவுக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கெடு விதித்துள்ளதால் பாகிஸ்தான் அரசில் பரபரப்பு நிலவுகிறது.

அதிகாரிகள் பதற்றத்துடன் ஆலோசித்து வருகின்றனர். இத்தொகை பாகிஸ்தானின் State வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. அதன் முதிர்வுத் தொகை மார்ச் 12ம் தேதி நிறைவு பெறுகிறது.

இப்பணத்தைத் திருப்பித் தருமாறு ஐக்கிய அரபு அமீரகம் கோரியுள்ளது.

பட்டத்து இளவரசரை சந்தித்து கால அவகாசம் கேட்பதற்கான முயற்சியில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments