பள்ளிகளில் அமல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டம் : ஏப்ரல் முதல் ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசி பயன்படுத்தப்படும் என மத்திய உணவு அமைச்சகம் தகவல்

0 1176
பள்ளிகளில் அமல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டம் : ஏப்ரல் முதல் ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசி பயன்படுத்தப்படும் என மத்திய உணவு அமைச்சகம் தகவல்

ள்ளிகளில் அமல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசி பயன்படுத்தப்படும் என்று மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆந்திரம், குஜராத், தமிழகம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர்,  உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஜனவரி வரை சுமார் 94ஆயிரத்து 574 டன் ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசி நியாயவிலைக் கடைகள் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

கேரளம், ஒடிஸா, மத்தியப்பிரதேசம் ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments