கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம்: நிதி ஆயோக்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம்: நிதி ஆயோக்
கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம் என நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மத்திய அரசுக்கு கவலையளிக்கிறது என்றார். இது நமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாக கூறிய அவர், ஒன்று கொரோனா வைரஸ் விஷயத்தில் மெத்தனம் கூடாது;
இன்னொன்று கொரோனா இல்லா இந்தியாவை உருவாக்க முகக்கவசம் சமூக இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றார்.
Comments