காட்டுத்தீயிக்கு மத்தியில் திடீரென பெய்த மழை: மகிழ்ச்சியில் நடனமாடிய வனத்துறை அதிகாரி

0 5175
காட்டுத்தீயிக்கு மத்தியில் திடீரென பெய்த மழை: மகிழ்ச்சியில் நடனமாடிய வனத்துறை அதிகாரி

காட்டுத்தீக்கு மத்தியில் திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சியடைந்த, வனத்துறை அதிகாரி உற்சாகமாக நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஒடிசா மாநிலம், சிம்லிபால் வனவிலங்கு காப்பகப் பகுதி, கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வனவிலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அம்மாநில அரசு விளக்கமளித்தது.

இந்நிலையில் காட்டுத்தீயிக்கு மத்தியில் பெய்த மழையில் வன காவலர் சினேகா தால் கடவுளுக்கு நன்றி தெரிவித்து உற்சாகமாக நடனமாடும் வீடியோ வைரலாகிவருகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments