சமூக வலைதளங்களில் பகிரப்படும் தோனியின் பயிற்சி வீடியோ

0 2560
சமூக வலைதளங்களில் பகிரப்படும் தோனியின் பயிற்சி வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

14 ஆவது ஐபில் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதற்காக கடந்த வாரம் சென்னை வந்த தோனி, மார்ச் 9ம் தேதி முதல் சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அம்பதி ராய்டு, ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments