தமிழகத்தில் மேலும் 685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

0 3850
தமிழகத்தில் மேலும், 685 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 543 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் மேலும், 685 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற  543 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

அமீரகத்தில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் 292 பேருக்கும், கோயம்புத்தூரில் 52 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments