திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு

0 4595
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, காட்டுமன்னார்கோவில், அரக்கோணம், செய்யூர், வானூர், நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளில், விடுதலை சிறுத்தைகள் கட்சி களம் காண்கிறது. இதில் 4 தனித் தொகுதிகள் ஆகும். இரண்டு பொதுத்தொகுதிகள் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments