ம.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

0 4533
ம.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மதிமுக சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களை வைகோ அறிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில், மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், செய்தியாளர்களை சந்தித்த வைகோ அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மல்லை சத்யாவும், சாத்தூரில் டாக்டர் ரகுராமனும், வாசுதேவநல்லூரில் சதன் திருமலைக்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தில் முத்து ரத்தினமும், அரியலூரில் சின்னப்பாவும், மதுரை தெற்குத் தொகுதியில் பூமிநாதனும், மதிமுக வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ம.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments