இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

0 3967
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

ட்டமன்றத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடையநல்லூர் தொகுதியில் முஹம்மது அபூபக்கர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடியில் முஹம்மது நயீமும், சிதம்பரம் தொகுதியில் அப்துல் ரஹ்மான் ரப்பானியும் போட்டியிடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐ.யூ.எம்.எல் வேட்பாளர்கள் 3 பேரும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments