அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழ் மாநில காங்கிரசுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
அதிமுக கூட்டணியில், ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
த.மா.கா சார்பில் 12 தொகுதிகள் கோரியிருந்த நிலையில், 6 தொகுதிகளை அதிமுக ஒதுக்கீடு செய்துள்ளது
இதுவரையிலான தொகுதிகள் பங்கீட்டின்படி, 232 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் மட்டும் எஞ்சியுள்ளன
அதிமுக மட்டும் 177 தொகுதிகளில் போட்டியிடுவதோடு, வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளது
Comments