திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்து

0 5236
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்து

திமுக கூட்டணியில், அதிக தொகுதிகளை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கான 25 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, அதற்குரிய ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இதன்படி, சென்னை வேளச்சேரி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகை, கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாசலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடனை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments