எழும்பூர் தொகுதியை ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் திடீர் போராட்டம்

0 3604
எழும்பூர் தொகுதிக்கு தொடர்பு இல்லாத ஜான்பாண்டியனை ஏற்க இயலாது என்று அதிமுகவினர் முழக்கம்

அதிமுக அலுவலகத்தில் போராட்டம்

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் திடீர் போராட்டம்

எழும்பூர் தொகுதியை ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

எழும்பூர் தொகுதியை அதிமுகவிற்கு ஒதுக்க வலியுறுத்தி அக்கட்சி தொண்டர்கள் போராட்டம்

ஜான் பாண்டியனால் எழும்பூரில் வெற்றி பெற முடியாது என்று அதிமுகவினர் முழக்கம்

எழும்பூர் தொகுதிக்கு தொடர்பு இல்லாத ஜான்பாண்டியனை ஏற்க இயலாது என்று அதிமுகவினர் முழக்கம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments