பயிர்களை கண்காணிக்க, விவசாயிகளுக்கு உதவிடும் ட்ரோன் தயாரிப்பு..!

0 1131
பயிர்களை கண்காணிக்க, விவசாயிகளுக்கு உதவிடும் ட்ரோன் தயாரிப்பு..!

ம்மு காஷ்மீரில் உதம்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், பயிர்களை கண்காணித்து விவசாயிகளுக்கு உதவிடும் ட்ரோனை உருவாக்கி உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் சென்சார்களை கொண்டு இந்த ஆளில்லா குட்டி விமானத்தை தயாரித்துள்ள உமங் கல்ரா, ஈரப்பதம், உர தேவை குறித்து கண்காணிக்க உதவுவதுடன், விளைச்சலையும் முன்கூட்டியே கணிக்க விவசாயிகளுக்கு ட்ரோன் உதவிடும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments