அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டி

0 3445
அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டி

ட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2ஆவது பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

காலையில் அமமுகவில் இணைந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கு, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்எல்ஏக்கள் கோதண்டபாணி திருப்போரூரிலும், ஜெயந்தி பத்மநாபன் குடியாத்தத்திலும், மாரியப்பன் கென்னடி மானாமதுரையிலும், செ.வெங்கடாஜலம் சேலம் தெற்கு தொகுதியிலும், போட்டியிடுகின்றனர்.

திருப்பூர் தெற்கு தொகுதியில் முன்னாள் மேயர் விசாலாட்சியும், திருப்பரங்குன்றத்தில், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையும் போட்டி ஈடுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments