அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

0 1545
அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

மமுக தலைமையிலான கூட்டணியில், எஸ்டிபிஐ கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை மத்தியம், பாளையங்கோட்டை ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அமமுக உடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments