செவ்வாயில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறு? கியூரியாசிட்டி புகைப்படம் குறித்து நாசா முக்கிய அறிவிப்பு

0 720

செவ்வாய் கிரகம் குறித்து கியூரியாசிட்டி ரோவர் சேகரித்த முக்கிய தகவலை நாசா இன்று வெளியிடுகிறது.

2012ஆம் ஆண்டு செவ்வாயை சென்றடைந்த கியூரியாசிட்டி, தற்போது வரை 2 லட்சத்து 24 ஆயிரம் புகைப்படங்களை நாசாவுக்கு அனுப்பி உள்ளது. தற்போது அனுப்பியுள்ள புகைப்படங்கள், செவ்வாயில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அங்கு போரோன் வேதி தனிமம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் தண்ணீர் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள், இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments