ஒரே நாளில் ரூ.1.83 லட்சம் கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்த எலான் மஸ்க்

0 17405
டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.

டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஓராண்டில், கடந்த செவ்வாய்க்கிழமை, அதிகபட்சமாக டெஸ்லாவின் பங்குகள் ஒரே நாளில் 20 சதவிகிதம் விலை உயர்ந்ததால் அவருக்கு இந்த வருவாய் கிடைத்துள்ளது. இதையும் சேர்த்து எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 12 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஆனால் உலக கோடீசுவரர்கள் பட்டியலில் 13 லட்சத்து 13 ஆயிரம் கோடியுடன் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments