த.மா.கா.வுக்கு 6 சீட் - கூடுதலாக கேட்கும் ஜி.கே.வாசன்

0 4715
அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், தங்களுக்கு 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், தங்களுக்கு 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாக  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில்  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும், தற்போது வரை 12 தொகுதிகள் வழங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments