காங்கிரசால் நாசமா போகப்போறோம் - திமுகவினர் முழக்கம்

0 19116
பொன்னேரி தொகுதியை திமுகவுக்கே ஒதுக்க அக்கட்சியினர் வலியுறுத்தல்

பொன்னேரி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த திமுகவினர் திடீரென கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக கூட்டணியில் பொன்னேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலையில் திமுக தலைமையகம் வந்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்த திமுகவினர், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் திடீரென கோஷங்கள் எழுப்பினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments