களைகட்டிய மகா சிவராத்திரி : 25 அடி உயர அற்புதமான சிவலிங்கம் பவழ மல்லி மலர்களால் அலங்கரிப்பு

0 6267
களைகட்டிய மகா சிவராத்திரி : 25 அடி உயர அற்புதமான சிவலிங்கம் பவழ மல்லி மலர்களால் அலங்கரிப்பு

கர்நாடக மாநிலம் கலாபரூகி அருகே மகா சிவராத்திரி கொண்டாட்டம் களை கட்டியுள்ள நிலையில் 25 அடி உயரமுடைய சிவலிங்கம் பக்தர்களின் தரிசனத்திற்காக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஐஸ்வர்யா விஸ்வா வித்யாலயா கோவிலில் பவழங்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அந்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments