ரொம்ப கோபக்காரரா இருப்பாரோ..! செய்தியாளர்கள் மீது சானிடைசர் அடித்த தாய்லாந்து பிரதமர்

ரொம்ப கோபக்காரரா இருப்பாரோ..! செய்தியாளர்கள் மீது சானிடைசர் அடித்த தாய்லாந்து பிரதமர்
தாய்லாந்தில் செய்தியாளர்கள் மீது அந்நாட்டு பிரதமர் சானிடைசர் தெளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியின்போது எரிச்சலுடன் பதிலளித்துக் கொண்டிருந்த பிரதமர் பிரயுத் சான் ஓச்சா, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கேள்விக்கு கோபப்பட்டு தன் அருகில் இருந்த சானிடைசரை எடுத்து செய்தியாளர்கள் மீது தெளித்தார்.
தன்னிடம் மேலும் அடுத்தடுத்து கேள்வி கேட்க முயன்ற செய்தியாளர்கள் மீது அவர் சானிடைசரை ஸ்பிரே போல அடித்துக் கொண்டே இருந்தார்.
Comments