இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது கரஞ்ச் நீர்மூழ்கித் தாக்குதல் கப்பல்

0 1567

இந்திய கடற்படையில் கரஞ்ச் என்ற புதிய நீர்மூழ்கித் தாக்குதல் கப்பல் மும்பை துறைமுகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக இது பிரெஞ்ச் கூட்டாளிகள் துணையில்லாமல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 மீட்டர் நீளமுடைய இந்த நீர்மூழ்கிக் கப்பல் பல்வேறு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் கடலுக்கு அடியில் இருந்து செலுத்தக் கூடிய வல்லமை பெற்றது.

இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டிருக்கும் நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments