குறைந்த இணைய வேகத்தில் இயங்கும் இன்ஸ்டாகிராம் லைட் செயலி அறிமுகம்

0 1267
குறைந்த இணைய வேகத்தில் இயங்கும் இன்ஸ்டாகிராம் லைட் செயலி அறிமுகம்

குறைந்த இணைய வேகத்தில் இயங்கக்கூடிய இன்ஸ்டாகிராம் லைட் என்ற புதிய செயலியை முகநூல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆண்டிராய்ட் போன்களுக்கு பயன்படுத்த கிடைக்கும் இந்த புதிய செயலி, குறைந்த இணைய வேகம் கொண்ட இந்தியா உள்ளிட்ட 170 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உள்ள முகநூல் நிறுவனம், வழக்கமான செயலியை காட்டிலும், குறைந்த வேகம் கொண்ட 2ஜி நெட்வொர்க்கில் இது சிறப்பாக செயல்படும் என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments