பாஜகவில் இணைந்த 4 நாட்களில் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்து மத்திய அரசு உத்தரவு

0 1864
பாஜகவில் இணைந்த 4 நாட்களில் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்து மத்திய அரசு உத்தரவு

பாஜகவில் இணைந்த 4 நாட்களிலேயே நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் எம்பியாக இருந்த மிதுன் சக்கரவர்த்தி, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் இவர் பெயரும் இணைக்கப்பட்டிருந்ததால் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த மிதுன் சக்கரவர்த்திக்கு உயர்ந்த பாதுகாப்பான ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 11 கமாண்டோக்கள் உள்பட 55 வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments